News November 1, 2025
சங்கரன்கோவில் அருகே பென் தற்கொலை

சங்கரன்கோவில் அருகே பச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சன்னாசி. இவருடைய மனைவி சமுத்திரக்கனி (57). இவர் கடந்த சில மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சமுத்திரக்கனி விஷம் குடித்து மயங்கி நிலையில் கிடந்தார். பாளையங்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி சமுத்திரக்கனி உயிரிழந்தார். இதுகுறித்து கரிவலம் வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Similar News
News November 1, 2025
தென்காசி: இனி புயல்,மழை எதுனாலும் NO கவலை !

தென்காசி மக்களே.. வானிலை தொடர்பான தகவல் மற்றும் வானிலை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பான ஆயத்த நடவடிக்கைகளை நம் கைபேசியில் தெரிந்திக்கொள்ளலாம். அதற்கு <
News November 1, 2025
தென்காசி: இலவச தையல் இயந்திரம்., APPLY LINK

தென்காசி மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. <
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!
News November 1, 2025
தென்காசி: ரயில்வேயில் 2569 பணியிடங்கள்., உடனே APPLY

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 2569 Junior Engineers, Depot Material Superintendent, Chemical & Metallurgical Assistant பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. 18 – 33 வயதுகுட்பட்ட டிப்ளமோ, B.Sc degree முடித்தவர்கள் நவ. 30க்குள் இங்கு <


