News November 1, 2025

கிருஷ்ணகிரி ஆட்சியர் சொன்ன GOOD NEWS!

image

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், வருகிற நவம்பர் மூன்றாம் தேதி மற்றும் நான்காம் தேதி ஆகிய நாட்களில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வயது முதிர்ந்தோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று குடிமை பொருட்கள் (ரேஷன் கடைகளில் மானிய விலையில் கிடைக்கும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கப்பட்ட உள்ளது என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சமூகவலை தளத்தில் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 1, 2025

கிருஷ்ணகிரி: கஷ்டங்கள் தீர்க்கும் காட்டுவீர ஆஞ்சநேயர்!

image

கிருஷ்ணகிரி மாவட்டம், தேவசமுத்திரம் கிராமத்தில் ஸ்ரீகாட்டுவீர ஆஞ்சநேயர் திருக்கோயில் அமைந்துள்ளது. போதுவாக அனுமன் கோயில்களிலும் வடைமாலை, துளசி மாலை, வெண்ணெய் காப்பு, சந்தனக்காப்பு சாத்தி வழிபடுவார்கள். ஆனால் இங்கு தேங்காய் நேர்த்திக்கடன் விசேஷம். அனுமனை வழிபட்டு தேங்காய் கட்டினால் தங்களது கஷ்டங்கள் நிச்சயம் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கு ஷேர் பண்ணுங்க

News November 1, 2025

கிருஷ்ணகிரி:நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

image

கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் ( நவம்பர் 1 ) இன்று காலை 9 முதல் 4 மணி வரை 17 வகையான சிறப்பு மருத்துவர்கள் மூலம் சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, பொது மக்கள் அனைவரும் இம் மருத்துவ முகாமில் கலந்துக் கொண்டு பயன்பெற வேண்டும் என ஆட்சியர் ச.தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

News November 1, 2025

கிருஷ்ணகிரி: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

image

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இன்று (நவ.1) முதல் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <>இங்கே கிளிக்<<>> செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!