News October 31, 2025
செங்கல்பட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (நவ.1) பள்ளிகள் செயல்படாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை விடுமுறையை ஈடு செய்ய சனிக்கிழமை (நவ. 1) வேலை நாளாக இருக்கும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேர்தல் தொடர்பான கூட்டம் நடைபெறுவதால் நாளை பள்ளிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க*
Similar News
News November 1, 2025
செங்கல்பட்டு காவல்துறை அறிவுரை

செங்கல்பட்டு காவல் துறை வலைத்தளத்தில் விழப்புணர்வு போஸ்டர் ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது. அதில், 1. சாலையில் நடந்து செல்லும்போது கைபேசியை பயன்படுத்தாதீர், 2. குழந்தைகளின் மேல் அதிக கவனம் செலுத்துங்கள், 3. வலது மற்றும் இடது பக்கம் பார்த்து சாலையை பாதுகாப்பாக கடப்பீர் என்றும் அறிவுரை வழங்கப்பட்டதுள்ளது. இந்த சின்ன சின்ன விதியை கடைபிடித்து விபத்தில் இருந்து நம்மை பாதுகாப்போம். ஷேர் பண்ணுங்க.
News November 1, 2025
செங்கல்பட்டு: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இன்று (நவ.1) முதல் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே<
News November 1, 2025
செங்கல்பட்டில் மக்களே இன்று மிஸ் பண்ணிடாதீங்க

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டம் நடக்க உள்ளது. இதில்,டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், ஊரக வேலை உறுதி திட்டம், வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல், துாய்மை பாரதம், வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி போன்றவை ஆன்லைனில் செலுத்தும் முறை, ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி விவாதிக்க உள்ளன.


