News October 31, 2025
பொறுப்பு அமைச்சரை வரவேற்ற முன்னாள் எம்எல்ஏ

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இன்று பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரும் மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான மெய்யநாதன் வருகை தந்தார். அவரை குத்தாலம் முன்னாள் திமுக எம்எல்ஏவும் திமுக மாநில கொள்கை பரப்பு துணை செயலாளருமான குத்தாலம் அன்பழகன் நேரில் சென்று சால்வை அணிவித்து வரவேற்றார். அப்போது குத்தாலம் பேரூர் செயலாளர் சம்சுதீன் உள்ளார்.
Similar News
News November 1, 2025
மயிலாடுதுறை: கறவை மாடு வாங்க ரூ.1.2 லட்சம் கடன்

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசம் உண்டு. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர்<
News November 1, 2025
மயிலாடுதுறை: தேர்வு இல்லாமல் வங்கி வேலை

மயிலாடுதுறை மக்களே, நபார்டு வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் இங்கு கிளிக் செய்து நவ.15-க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.20,000 – ரூ.30,000 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் nabfins.org/Careers எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்லாம்.
News November 1, 2025
மயிலாடுதுறை: ரயில்வேயில் வேலை.. APPLY NOW!

ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 600
3. சம்பளம்: ரூ.29,735
4. கல்வித் தகுதி: Diploma
5. வயது வரம்பு: 18-40 (SC/ST-45, OBC-43)
6. கடைசி தேதி: 12.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


