News October 31, 2025

தருமபுரி: தீராத பிணி தீர்க்கும் தீர்த்தமலை கோவில்

image

தருமபுரியின் பழைமையான கோயில்களுள் ஒன்று “தீர்த்த மலை தீர்த்தகிரிசுவரர் கோயில்”. இக்கோயிலை பற்றி கி.பி 16 ஆம் நூற்றாண்டில் சைவ எல்லப்ப நாவலர் தீர்த்தகிரிப் புராணத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் சாமியை உள்ளார்ந்து வேண்டினால் நோய் தீர்க்கும் சக்திகோக்கண்டது என கூறுவார். பின் ராம தீர்த்தம், அகத்திய தீர்த்தம், அக்கினி தீர்த்தம், குமார தீர்த்தம், கௌரி தீர்த்தம் ஆகிய 5 தீர்த்தங்கள் இதன் சிறப்பம்சமாகும்.

Similar News

News November 1, 2025

தருமபுரி: தேர்வு இல்லாமல் வங்கி வேலை!

image

தருமபுரி மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து நவ 15.க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.20,000 – ரூ.30,000 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பவார்கள். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News November 1, 2025

தருமபுரி: ஆட்சியர் சொன்ன குட் நியூஸ்!

image

தமிழக முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உட்பட 37,770 பயனாளிகளின் இல்லத்திற்கு நேரில் சென்று பொது விநியோகத் திட்ட பொருட்கள் மாதம் தோறும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு நவம்பர் மாதத்திற்குரிய பொது விநியோகத் திட்ட பொருட்களை எதிர்வரும் நவம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதி வழங்கப்படும். என தருமபுரி ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News November 1, 2025

தருமபுரி: மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

தருமபுரியில் இன்று (நவ.01) மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் டி.என்.வி ராஜ் மஹாலில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் 125க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, பத்தாம் வகுப்பு முதல் பட்டய படிப்பு வரை படித்து முடித்த வேலைவாய்ப்பற்றோர் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!