News October 31, 2025

விழுப்புரம்: 12 படித்திருந்தால் போதும் – தேர்வு கிடையாது!

image

தமிழகத்தில் உள்ள நபார்டு வங்கியின் நிதிச் சேவை நிறுவனத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் 18 வயதை பூர்த்தி அடைந்தவர்களாக இருக்க வேண்டும். இதற்கு, 12ம் வகுப்பு முடித்தவர்கள்<> இங்கு க்ளிக்<<>> செய்து 15.11.2025 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். அதன்பிறகு, நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஷேர் பண்ணுங்க.

Similar News

News November 1, 2025

விழுப்புரம் : தேர்வு இல்லாமல் வங்கி வேலை!

image

விழுப்புரம் மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் <>இங்கு கிளிக் <<>>செய்து நவ 15.க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.20,000 – ரூ.30,000 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பவார்கள். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News November 1, 2025

விழுப்புரம்: கஞ்சா விற்று வாலிபர் கைது

image

விழுப்புரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் திண்டிவனம் போலீசார் சஞ்சீவி ராயப்பேட்டை ரோந்து சென்றனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த அபினேஷ் என்பவர் கஞ்சா விற்றது தெரியவந்தது அவரை கைது செய்து திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 120 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

News November 1, 2025

விழுப்புரம்: வீடு தேடி ரேஷன் – ஆட்சியர் தகவல்

image

விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் “தாயுமானவர்” திட்டத்தின் கீழ் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத்திட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி, நவ. 3, 4 மற்றும் 5-ஆம் தேதிகளில் அவர்களது இல்லத்திற்கே சென்று பொது விநியோகத்திட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்படும்.

error: Content is protected !!