News October 31, 2025
மதுரை: GAS சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு!

மதுரை மக்களே, ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வீட்டிற்கு வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்களில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
Similar News
News November 1, 2025
மதுரை: பைக்கில் சென்றவர் தடுமாறி விழுந்து பலி.!

மதுரை மேலவாசல் பகுதியை சேர்ந்தவர் காவேரி மணி (22). இவர் திருச்சி – தூத்துக்குடி சாலையில் இன்று பைக் ஓட்டி செல்லும் போது வேகத் தடையில் ஏறும்போது தவறி கீழே விழுந்தார். இதில் பலமாக அடிபட்டவர் மதுரை அரசு மருத்துவமனையில்
சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News October 31, 2025
மதுரை: டிப்ளமோ போதும்; CHENNAI METRO வில் வேலை ரெடி.!

மதுரை மக்களே, சென்னை மெட்ரோவில் Supervisor மற்றும் Technician பணியிடங்களுக்கு ஏராளமான காலியிடங்கள் உள்ளன. ITI மற்றும் DIPLOMA முடித்தவர்கள் இந்த லிங்கை <
News October 31, 2025
மதுரையிலே வங்கி வேலை வேண்டுமா..12th போதும்

மதுரை மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12th தேர்ச்சி பெற்ற 18 – 33 வயதுகுட்பட்டவர்கள் இங்கு<


