News October 31, 2025
திருவாரூர்: இனி அலைச்சல் இல்லாமல் லைசென்ஸ்!

திருவாரூர் மக்களே, நீங்கள் வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <
Similar News
News November 1, 2025
திருவாரூர் மாவட்ட ரோந்து காவலர்களின் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள். இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யவும் என திருவாரூர் மாவட்ட காவல் துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 31, 2025
காவல் துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி

சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று (31.10.2025) திருவாரூர் நகர காவல்நிலையம், மாவட்ட சைபர்கிரைம் காவல்நிலையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் பல்வேறு பள்ளி மாணவர்கள் பேரணியில் பங்கேற்றனர். இதில் பொதுமக்களிடையே ஒற்றுமை மற்றும் நல்லுறவு குறித்தும், இணையவழி பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு வாசகங்களை முழங்கி சென்றனர்.
News October 31, 2025
திருவாரூர்: ரூ.35,000 சம்பளத்தில் ரயில்வேயில் வேலை!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள Junior Engineers உட்பட 2569 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2569
3. கல்வித் தகுதி: Diploma, B.Sc degree,
4. சம்பளம்: ரூ.35,400/-
5. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36)
6. கடைசி தேதி: 30.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க…


