News October 31, 2025
விருதுநகர்: நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் அறிவிப்பு

நாளை (நவ. 1) விருதுநகர் நகராட்சி முஸ்லீம் உயர்நிலைப்பள்ளியில் காலை 9 மணிக்கு நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இதில், பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, எலும்பு மருத்துவம், மகப்பேறு, குழந்தை நலம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், மனநலம் உள்ளிட்ட மருத்துவ சேவைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ், முதல்-அமைச்சர் காப்பீடு ஆகிய சேவைகள் வழங்கப்பட உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE
Similar News
News October 31, 2025
விருதுநகரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

சிவகாசி, அருப்புக்கோட்டை, சாத்தூர் வருவாய் கோட்டங்களில் நவ.11 அன்று கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் உதவி ஆட்சியர் சிவகாசி, வருவாய் கோட்டாட்சியர் அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் விவசாயம், தனி நபர் தொடர்பான மனுக்களை வருவாய் கோட்டாட்சியர்களிடம் நேரடியாக மனு அளித்து தீர்வு காணலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News October 31, 2025
விருதுநகர்: கிராமப்புற வங்கியில் வேலை! APPLY NOW

விருதுநகர் மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12வது தேர்ச்சி பெற்ற 18 – 33 வயதுகுட்பட்டவர்கள் <
News October 31, 2025
விருதுநகர்: GAS சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு!

உங்கள் கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.


