News October 31, 2025

கொலை வழக்கில் மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை

image

திண்டிவனம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் கொலை வழக்கில் தொடர்புடைய மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு நிலத்தகராறு காரணமாக செஞ்சி அருகே குறிஞ்சிப்பை கிராமத்தில் ஏற்பட்ட மோதலில் சேகர் என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் கிருஷ்ணன் அரவிந்தன் ஏழுமலை ஆகிய மூவருக்கும் திண்டிவனம் நீதிமன்றத்தில் ஆழ்ந்த நிலை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்

Similar News

News October 31, 2025

விழுப்புரம்: 12 படித்திருந்தால் போதும் – தேர்வு கிடையாது!

image

தமிழகத்தில் உள்ள நபார்டு வங்கியின் நிதிச் சேவை நிறுவனத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் 18 வயதை பூர்த்தி அடைந்தவர்களாக இருக்க வேண்டும். இதற்கு, 12ம் வகுப்பு முடித்தவர்கள்<> இங்கு க்ளிக்<<>> செய்து 15.11.2025 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். அதன்பிறகு, நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஷேர் பண்ணுங்க.

News October 31, 2025

விழுப்புரம்: கேன் வாட்டர் குடிப்போர் கவனத்திற்கு

image

விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது மழை பெய்து வருவதால் கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News October 31, 2025

விழுப்புரம்: 48 மணி நேரத்தில் இழந்த பணத்தை மீட்கலாம்!

image

ஆன்லைன் பொருட்கள் வாங்குவது, Part Time Job எனப் பல வழிகளில் ஆன்லைன் மோசடி அதிகரித்து வருகிறது. நீங்கள் பணத்தை இழந்தவுடன், உங்கள் பணம் மோசடியாளர் கணக்கிற்கு சென்றுவிடும். ஆனால் வங்கிகளுக்கிடையேயான பணப் பரிவர்த்தனைக்கு 48 மணிநேரம் ஆகும். எனவே, விழுப்புரத்தில் உள்ள மக்களுக்கு இப்படி நடந்தால் 1930 என்ற எண்ணிலோ (அ) இந்த<> லிங்க்<<>> மூலமாகவோ புகார் அளித்து, வங்கிக்கு தகவல் அளித்தால், பணத்தை மீட்கலாம். ஷேர்!

error: Content is protected !!