News October 31, 2025
மொரப்பூரில் நாளை ’நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் மருதம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நாளை ( நவ. 01) சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை ’நலம் காக்கும் ஸ்டாலின்’ பல்துறை உயர் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் பல்வேறு பரிசோதனைகள் சிகிச்சைகள் வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
Similar News
News October 31, 2025
தருமபுரி: சீட்டு கட்டி ஏமாந்தால் என்ன செய்வது?

சீட்டு நடத்துபவர்கள் ஏமாற்றினால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள். மாவட்ட ஆட்சியரிடம் ஏமாற்றப்பட்டது குறித்து மனுவாக அளிக்கலாம். சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வழக்கறிஞரை அணுகுவது நல்லது. புகாரில், சீட்டு கட்டிய விவரங்கள், ஏமாற்றப்பட்ட விதம், எவ்வளவு பணம் இழந்தீர்கள் போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிடவும். அதற்கான ஆதாரமாக வைத்துக்கொள்ளவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News October 31, 2025
தருமபுரி: விபத்தில் ஒருவர் சம்பவ இடத்துலயே பலி

தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாயில் நேற்று (அக். 30) இரவு சுமார் 8 மணியளவில், தொப்பூரை நோக்கிச் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது நான்கு சக்கர வாகனம் மோதியது. இந்த விபத்தில் இருசக்கர வாகன ஓட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
News October 31, 2025
தருமபுரி: 5810 காலியிடங்கள் அறிவிப்பு APLLY NOW

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. ஆரம்ப நாள்: 21.10.2025
4. கடைசி தேதி : 20.11.2025
5. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
6. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36)
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: CLICK <


