News October 31, 2025
சிவகங்கை இரவு ரோந்து போலீஸ் விவரம் இதோ

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சார்பாக இன்று (30.10.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்புத்துறை நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவசர காலத்திற்கு குறிப்பிட்டுள்ள நம்பருக்கு காவல்துறை அதிகாரிகளை அழைக்கலாம். 100ஐ டயல் செய்தும் பொதுமக்கள் அழைக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்புதுறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 31, 2025
சிவகங்கை கிராமப்புற வங்கியில் வேலை வேண்டுமா… APPLY

சிவகங்கை மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12th தேர்ச்சி பெற்ற 18 – 33 வயதுகுட்பட்டவர்கள் இங்கு <
News October 31, 2025
ஹஜ் பயணம்.. சிவகங்கை கலெக்டர் அறிவிப்பு

சிவகங்கை மாவட்டம், ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளவிருக்கும் தமிழ்நாட்டைச் சார்ந்த ஹஜ் பயணிகளுக்கு, ஹஜ் ஆய்வாளர்களாக சேவையாற்ற தகுதியான நபர்களிடமிருந்து வருகின்ற நவம்பர் 3ம் தேதிக்குள் www.hajcommitteegovin என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி தெரிவித்துள்ளார்.
News October 31, 2025
சிவகங்கை ரயில் பயணிகள் கவனத்திற்கு…

சிவகங்கை ரயில் எண்-16321/16322 நாகர்கோவில் – கோயம்புத்தூர் விரைவு ரயில் மதுரையில் நடைபெறும் பொறியியல் பணி காரணமாக நவம்பர் 1, 6, 8,11, 13, 15 ஆகிய தேதிகளில் மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி ஆகிய வழித்தட நிறுத்தங்களுடன் திருப்பி விடப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் தங்கள் பயணத்தை இந்த அட்டவணைக்கு தகுந்தபடி அமைத்து கொள்ளலாம் என தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.


