News October 30, 2025

ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்

image

விழுப்புரம் மாவட்டம் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அவர்கள் தலைமையில் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று அக்.30. மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர், வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் தேர்தல் அலுவலர்களுடன் சிறப்பு தீவிர திருத்தம்-2026 பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர்,அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Similar News

News October 31, 2025

கொலை வழக்கில் மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை

image

திண்டிவனம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் கொலை வழக்கில் தொடர்புடைய மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு நிலத்தகராறு காரணமாக செஞ்சி அருகே குறிஞ்சிப்பை கிராமத்தில் ஏற்பட்ட மோதலில் சேகர் என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் கிருஷ்ணன் அரவிந்தன் ஏழுமலை ஆகிய மூவருக்கும் திண்டிவனம் நீதிமன்றத்தில் ஆழ்ந்த நிலை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்

News October 31, 2025

விவசாயிகள் குறைதீர் கூட்டம்: ஆட்சியர் அழைப்பு

image

விழுப்புரம் மாவட்டம் அக்டோபர் மாத விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் அக்.31 (வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஷேக் அப்துல் ரகுமான் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டணியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளும், விவசாயிகளும் கலந்து கொண்டு விவசாய சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை மட்டும் மனுவாக கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

News October 30, 2025

விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று(அக்.30) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!