News October 30, 2025
ராம்நாடு: உங்க பெயரை மாற்றனுமா? SUPER வாய்ப்பு

ராம்நாடு மக்களே, உங்க பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். <
Similar News
News October 31, 2025
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

இன்று (அக். 30) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
News October 30, 2025
ராம்நாடு: ரயில்வேயில் சூப்பர் வேலை அறிவிப்பு., உடனே APPLY

ராம்நாடு மக்களே, இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள Clerk உள்ளிட்ட 3058 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 30 வயதுக்குட்பட்ட 12வது தேர்ச்சி பெற்றவர்கள் <
News October 30, 2025
ராமநாதபுரம் பௌத்த யாத்திரை மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பௌத்த மதத்தினர், 2025–26ம் ஆண்டில் நாக்பூர் தீஷா பூமியில் விஜயதசமி நாளன்று நடைபெறும் தர்மசக்கர பரிவர்த்தன திருவிழாவில் பங்கேற்கலாம். இப்பயணத்திற்காக நபர் ஒருவருக்கு ரூ.5000 வரை இ.சி.எஸ். முறையில் மானியம் வழங்கப்படும். விண்ணப்பங்கள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாகவும் www.bcmbcmw.tn.gov.in தளத்திலும் கிடைக்கும்.


