News October 30, 2025
தென்காசி: மின்தடையை முன்பே தெரிந்து கொள்வது எப்படி?

தென்காசி மாவட்டத்தின் மின்தடையை முன்பே அறிய, தமிழ்நாடு மின்சார வாரிய இணையதளத்தில் அல்லது செயலியின் மூலம் உங்கள் பகுதிக்கான மின்தடை அறிவிப்புகளை பார்க்கலாம். பராமரிப்புப் பணிகள் காரணமாக ஏற்படும் மின்தடைகள் குறித்த தகவல்கள் அங்கு வெளியிடப்படும். லிங்கில்<
Similar News
News October 30, 2025
தென்காசி: இ-ஸ்கூட்டர் வாங்க விண்ணப்பிப்பது எப்படி?

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க <
News October 30, 2025
தென்காசி: G Pay / PhonePe பயன்படுத்துகிறீர்களா?

தென்காசி மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க
News October 29, 2025
தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள்

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (29.10.2025) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விபரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் -9884042100-ஐ தொடர்பு கொள்ளலாம்.


