News October 29, 2025

இராமநாதபுரம்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (அக். 29) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News November 1, 2025

ராம்நாடு: இலவச தையல் இயந்திரம் APPLY லிங்க்!

image

ராமநாதபுரம் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1.<>இங்கு கிளிக்<<>> செய்து பயனாளர் உள்நுழைவில் புதிய ID உருவாக்கவும்.
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!

News November 1, 2025

ராமேஸ்வரம் கோயில் பெயரில் போலி வெப்சைட் மோசடி

image

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் பெயரில் போலி வெப்சைட் உருவாக்கி பக்தர்களை ஏமாற்றியதாக புகார் எழுந்துள்ளது. இதன் பெயரில் 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் எஸ்.பி-க்கு கோயில் இணை ஆணையர் புகார் அனுப்பியுள்ளார். போலி ஏஜென்ட் வெப்சைட் மூலம் குஜராத் சேர்ந்த குடும்பம் ரூ.1.6 லட்சம் செலுத்தி ஏமாற்றப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

News November 1, 2025

ராம்நாடு: ரயில்வேயில் 2,569 காலியிடங்கள்! உடனே APPLY

image

இந்தியன் ரயில்வேயில் ஜூனியர் எஞ்சினியர், உதவியாளர், கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு 2,569 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிப்ளமோ, டிகிரி (B.Sc.,) படித்தவர்கள் 30.11.2025-க்குள் <>www.rrbapply.gov.in<<>> இந்த தளத்தில் கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். ரயில்வேயில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு. எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க.

error: Content is protected !!