News October 29, 2025
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு பதிவு!

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையினர், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பதிவு வெளியிட்டுள்ளனர். அதில், இரவு நேரங்களில் சாலையில் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க வாகனங்களில் PARKING LIGHT- ஐ ON செய்து நிறுத்துங்கள் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். மேலும், சாலை விதிகளை மதிப்போம், விபத்தினை தவிர்ப்போம் எனவும் தெரிவித்துள்ளனர்.
Similar News
News October 30, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (29.10.2025) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம் என திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News October 29, 2025
திருப்பத்தூர்: ரூ.20,000 மானியத்தில் இ-ஸ்கூட்டர் வேண்டுமா?

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <
News October 29, 2025
திருப்பத்தூர் பெண்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பெண்களுக்கு சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அரங்கில் நாளை மறுநாள் (31-10-2025) வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமுள்ள பெண்கள் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை அல்லது கியூ.ஆர் கோடை ஸ்கேன் செய்து கலந்துகொள்ளலாம்.


