News April 18, 2024
நாளை OTT-இல் வெளியாகும் திரைப்படங்கள்

▶அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘சைரன்’ (ஹாட்ஸ்டார்), ▶ஷெரிஃப் இயக்கத்தில் வைபவ், தான்யா ஹோப், நந்திதா ஸ்வேதா நடித்த ‘ரணம்’ (அமேசான் பிரைம்), ▶ஆதித்யா சுஹாஸ் ஜம்பலே இயக்கத்தில் பிரியாமணி, யாமி கௌதம் நடித்துள்ள ‘ஆர்டிக்கிள் 370’ (ஜியோ சினிமா) ஆகிய திரைப்படங்கள் நாளை (ஏப். 19) OTT தளங்களில் வெளியாக உள்ளன.
Similar News
News February 11, 2026
கார்களின் விலை ₹73,000 வரை குறைந்தது!

கார் வாங்க போறீங்களா? இந்த பிப்ரவரி மாதத்தில், <<19104598>>ஹோண்டா<<>>வை தொடர்ந்து ரெனால்ட்டும் தனது Kwid, Triber, Kiger மாடல் கார்களுக்கு தள்ளுபடி அறிவித்துள்ளது. அதிகபட்சமாக ₹73,000 வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எந்தெந்த மாடல் கார்களுக்கு எவ்வளவு சலுகை என்று மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News February 11, 2026
அதிமுகவில் மீண்டும் சசிகலா?… இபிஎஸ் பதிலளித்தார்

பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் அதிமுகவை அடிமை என்பார்கள், ஆனால் திமுகதான் காங்கிரஸின் அடிமை என EPS விமர்சித்துள்ளார். அதிமுக கூட்டணியில் இருக்கும் யாருமே ஆட்சியில் பங்கு கேட்கவில்லை; தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் போட்டியிட்டு தனி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்றார். அதிமுகவுக்கும் TTV தினகரனுக்கும் கருத்து வேறுபாடு இல்லை என்றவர், OPS சசிகலா குறித்து ஏற்கெனவே தெளிவுபடுத்திவிட்டதாக கூறினார்.
News February 11, 2026
17 வயது சிறுவனுடன் 37 வயது பெண்… கொடூர சம்பவம்

ஆந்திராவில் நடந்த குற்ற சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள கவிதாவுக்கும்(37), அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒன்றாக இருந்ததை பார்த்து கவிதாவின் மாமியார் கண்டித்துள்ளார். இதனால், மாமியாரின் கழுத்தை அறுத்துவிட்டு கவிதா தப்பியுள்ளார். மாமியாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், கவிதாவை போலீஸ் தேடி வருகிறது.


