News October 29, 2025
திருப்பூர்: இரவு நேர காவலர்கள் ரோந்து விபரம்!

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இரவு பணியில் பாதுகாக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, பல்லடம், அவிநாசி, தாராபுரம், காங்கேயம், பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும் அவசர உதவிக்கு 108 அழைக்கவும்.
Similar News
News October 29, 2025
தாயிடம் ஆசி பெற்ற துணை ஜனாதிபதி

இந்திய நாட்டின் துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள திருப்பூரைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் முதல் முறையாக திருப்பூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். அவரது இல்லத்திற்கு சென்ற அவர் தனது தாய் ஜானகி அம்மாளிடம் காலில் விழுந்து ஆசி பெற்றார். தாயார் மகிழ்ச்சியுடன் விபூதியை நெற்றில் திலகமிட்டு வாழ்த்து தெரிவித்தார்.
News October 29, 2025
திருப்பூர்: G Pay / PhonePe இருக்கா?

திருப்பூர் மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News October 29, 2025
திருப்பூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை

திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் ரத்னசாமி என்பவரது வீட்டில் தொழிலாளி ஒருவர் குடும்பத்துடன் தங்கி இருந்தார். அவரது 10-வயது மகளிடம் விளையாடுவது போல் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அளித்த புகாரில் கைது செய்யப்பட்ட ரத்தினசாமிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி திருப்பூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


