News October 29, 2025
விவசாயிகள் அடையாள எண் பெற ஆட்சியர் அறிவுறுத்தல்

குமரி ஆட்சியர் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் இதுவரை தங்களது நில உடமை விபரங்களை வேளாண் அடுக்ககம் வலைதளத்தில் பதிவு செய்யாத விவசாயிகள் வலைதளத்தில் பதிவேற்றம் செய்து அடையாள எண் பெற்றிட வேண்டும். இதற்கான கால அவகாசம் இம்மாதம் 31-ம் தேதி உடன் நிறைவடைவதால் விடுபட்ட விவசாயிகள் 31-ம் தேதிக்குள் பதிவு செய்து அடையாள என் பெற வேண்டும்.
Similar News
News October 29, 2025
குமரி: ரயில்வேயில் கொட்டிக் கிடக்கும் வேலை

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள Clerk பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 3058
3. கல்வித் தகுதி: 12th Pass
4. சம்பளம்: ரூ.19,900-ரூ.21,700
5. வயது வரம்பு: 20 – 30 (SC/ST – 35, OBC – 33)
6. கடைசி தேதி: 27.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பி<
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க…
News October 29, 2025
குமரி: கார், பைக் வைத்திருப்போர் கவனத்திற்கு!

குமரி மக்களே உங்க பைக், கார் பழைய இன்சூரன்ஸ் இல்லையா?? இதனால உங்களுக்கு அபாராதம் விழுகுதா? இதற்கு தீர்வு உண்டு!
1. இங்கு <
2. அதில் “Insurance” (அ) “Motor Insurance Policy” செலக்ட் பண்ணுங்க
3. உங்கள் இன்சூரன்ஸ் நிறுவன பெயரை தேர்ந்தெடுங்க
4. வாகன எண்.
5. பழைய இன்சூரன்ஸ் கிடைத்து விடும். இதை நீங்க போனில் சேமித்து கொள்ளலாம்.
SHARE பண்ணுங்க.
News October 29, 2025
BREAKING குமரி: மோந்தா புயல் ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து

மோந்தா புயல் எதிரொலியாக ரயில் எண்: 17235 எஸ்எம்விடி பெங்களூரு-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் எஸ்எம்விடி பெங்களூருவில் இருந்து 29ம் தேதி மாலை 5.15 மணிக்கு புறப்படுவது முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் குமரியில் இருந்து அக்27ல் புறப்பட்ட ரயில் எண் 22503 கன்னியாகுமரி -திப் ரூகார் விவேக் எக்ஸ்பிரஸ் வாராங்கல், பிலாஷ்பூர், ஜர்சுகுடா, ரூர் கேலா, காரக்பூர் வழியாக திருப்பிவிடப்பட் டுள்ளது.


