News October 29, 2025
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (அக். 28) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News October 29, 2025
இராமநாதபுரம்: போக்குவரத்து வழித்தடங்கள் மாற்றம்

ராமநாதபுரம், பசும்பொன் கிராமத்தில் 29, 30 ஆகிய தேதிகளில் உ.முத்துராமலிங்கத் தேவர் 63வது குருபூஜை விழா,118 ஆவது ஜெயந்தி விழாவையொட்டி போக்குவரத்து வழித்தடங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆகையால் ராமநாதபுரத்தில் இருந்து மதுரை செல்லும் கனரக வாகனங்கள், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ராமநாதபுரம், தேவிபட்டினம், ஆர் எஸ் மங்கலம், சருகனி, சிவகங்கை வழியாக மதுரைக்கு செல்ல வேண்டும். *ஷேர் பண்ணுங்க
News October 29, 2025
இராம்நாடு: போஸ்ட் ஆபீஸ் வேலை; இன்றே கடைசி நாள்!

இராமநாதபுரம் மக்களே, இந்திய அஞ்சலக பேமென்ட் வங்கியில் 348 நிர்வாகி (Executive) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு<
News October 29, 2025
பசும்பொன்: பாதுகாப்பு பணிக்கு வந்த பெண் காவலர் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழாவிற்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்த அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர் கலைவாணி என்பவர் நேற்று பணி முடித்து கமுதி அரசு பள்ளியில் தங்கி இருக்கும் பொழுது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழந்ததாக தெரிகிறது. அவரது உடல் கமுதி மருத்துவமனையில் உள்ளது.


