News October 28, 2025
கோவில்பட்டி வீரரை பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

பஹ்ரைன் Asian Youth Games 2025-ல் இந்தியாவிற்காக 2 வெள்ளிப் பதக்கங்களை கோவில்பட்டியை சேர்ந்த பளுதூக்கும் வீரர் மகாராஜன் ஆறுமுகபாண்டியன் வென்றுள்ளார். இதனை குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில், கோவில்பட்டி என்றால் இனிப்பு, ஹாக்கி மட்டுமல்ல, பளு தூக்குதலும் இனி நம் நினைவுக்கு வரும்படி சாதனை படைத்துள்ள மகாராஜன் ஆறுமுகப்பாண்டியனுக்கு என் பாராட்டுகள் என தெரிவித்துள்ளார்.
Similar News
News October 29, 2025
தூத்துக்குடி: ரயில்வேயில் கொட்டிக் கிடக்கும் வேலை !

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள Clerk பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 3058
3. கல்வித் தகுதி: 12th Pass
4. சம்பளம்: ரூ.19,900-ரூ.21,700
5. வயது வரம்பு: 20 – 30 (SC/ST – 35, OBC – 33)
6. கடைசி தேதி: 27.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க…
News October 29, 2025
தூத்துக்குடி: கார், பைக் வைத்திருப்போர் கவனத்திற்கு!

தூத்துக்குடி மக்களே உங்க பைக், கார் பழைய இன்சூரன்ஸ் இல்லையா?? இதனால உங்களுக்கு அபாராதம் விழுகுதா? இதற்கு தீர்வு உண்டு!
1. இங்<
2. அதில் “Insurance” (அ) “Motor Insurance Policy” செலக்ட் பண்ணுங்க
3. உங்கள் இன்சூரன்ஸ் நிறுவன பெயரை தேர்ந்தெடுங்க
4. வாகன எண்.
5. பழைய இன்சூரன்ஸ் கிடைத்து விடும். இதை நீங்க போனில் சேமித்து கொள்ளலாம்.
SHARE பண்ணுங்க.
News October 29, 2025
தூத்துக்குடி : உங்கள் வீட்டில் குழந்தைகள் இருக்கா?

தூத்துக்குடியில் உள்ள அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்களில், இந்த மாதம் 31ஆம் தேதி வரை 6 மாதம் முதல், 6 வயது வரையான குழந்தைகளுக்கு, ‘வைட்டமின் ஏ’ திரவம் இலவசமாக வழங்கப்படவுள்ளது. குழந்தைகளுக்கு கண் குருடு, குடல், சிறுநீர், சுவாசப் பாதைகள் மற்றும் தோல் போன்ற உறுப்புகளை தொற்றிலிருந்து பாதுகாக்க ‘வைட்டமின் ஏ’ உதவுகிறது. குழந்தை வைத்திருக்கும் அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


