News April 18, 2024
லாரி கவிழ்ந்து விபத்து

ஈரோடு, தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதையில் 15-வது கொண்டை ஊசி வளைவில் இன்று காலை ஈரோட்டில் இருந்து கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் நோக்கி சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் திம்பம் மலைப்பாதையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News December 9, 2025
ஈரோடு: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

ஈரோடு மாவட்டத்தில் இன்று (டிச.9) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர உதவிக்கு இலவச தொலைபேசி எண்.100க்கும், சைபர் கிரைம் எண். 1930-க்கும், குழந்தைகள் உதவி எண். 1098 எண்களும், கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசாரின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.
News December 9, 2025
ஈரோடு: ரயில்வேயில் வேலை.. நாளை கடைசி!

ஈரோடு மக்களே, இந்திய ரயில்வேயில் இளநிலை பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 2569 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு டிப்ளமோ அல்லது டிகிரி படித்திருக்க வேண்டும். இன்ஜினியரிங் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ. 35,400 சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News December 9, 2025
கே.என்.பாளையம் போலி கால்நடை மருத்துவர் கைது

பெரியகொடிவேரி அடுத்த கே என் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் இவர் 12 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார் இவர் அப்பகுதியில் தனியாக கிளினிக் அமைத்து கால்நடை மருத்துவர் எனக்கூறி கால்நடைகளுக்கு வைத்தியம் பார்த்து வந்துள்ளார் இது குறித்து பொதுமக்கள் கால்நடை நோய் தடுப்பு பிரிவுக்கு தகவல் தெரிவித்தனர் அதனைத் தொடர்ந்து விசாரித்ததில் அவர் போலி மருத்துவர் என உறுதியானது காவல்துறையினர் கைது செய்தனர்


