News October 28, 2025

கோவை: போஸ்ட் ஆபிஸ் வேலை! நாளையே கடைசி

image

கோவை மக்களே, இந்திய அஞ்சலக பேமென்ட் வங்கியில் 348 நிர்வாகி (Executive) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் (ம) விண்ணப்பிக்க<> இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி நாளை 29.10.2025 ஆகும். (SHARE பண்ணுங்க)

Similar News

News October 29, 2025

உருமாண்டம் பாளையம்: ரயில் மோதி மாணவர் பலி

image

துடியலூர் முத்துநகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மகன் அகிலன் (18) தனியார் கல்லூரி மாணவர். இவர் நேற்றிரவு கவுண்டர் மில்ஸ் பகுதியில் உள்ள நண்பரை பார்க்க உருமாண்டம் பாளையம் அருகே ரயில்வே தண்டவாளத்தைக் கடக்க முற்பட்டுள்ளார். அப்போது, கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கிச் சென்ற ரயில் மோதியதில் பலியானார். இதுகுறித்து மேட்டுப்பாளையம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

News October 28, 2025

கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (28.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News October 28, 2025

கோவை: India Post-ல் வேலை.. நாளை கடைசி!

image

கோவை மக்களே, இந்திய அஞ்சலக பேமென்ட் வங்கியில் 348 நிர்வாகி (Executive) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>பண்ணுங்க. விண்ணப்பிக்க நாளை 29.10.2025 கடைசி ஆகும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க. ஒருவருக்காவது உதவும்!

error: Content is protected !!