News October 28, 2025
சிவகங்கை: ரேஷன் கார்டு வைத்திருபோர் கவனத்திற்கு

உங்க ரேஷன் கார்டில் புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு எங்கும் அலைய வேண்டியதில்லை. உங்க போன் போதும்.
1.<
2. அட்டை பிறழ்வுகள் தேர்ந்தெடுங்க
3. உறுப்பினர் சேர்க்கை தேர்வு செய்து உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்து விண்ணப்பியுங்க. 7 நாளில் உறுப்பினர் சேர்க்கை பணி முடிந்துவிடும். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.
Similar News
News October 28, 2025
சிவகங்கை: ஆதார், பான் கார்டு இருக்கா…? இது கட்டாயம்!

சிவகங்கை மக்களே, மத்திய அரசு பான்கார்டுடன் ஆதாரை டிசம்பர்.31க்குள் கட்டாயம் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
1. இங்கு<
2. PAN, Aadhaar எண், பெயர் போன்ற விவரங்கள் சரியாக பதிவு செய்யுங்க.
3. Aadhaar OTP மூலம் உறுதிசெய்து “Submit” செய்யவும். இணைப்பு சீராக முடிந்தால் “Link Successful” தோன்றும்.
அவ்வளவுதான்! இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க
News October 28, 2025
சிவகங்கை: 12th முடித்தால் HEALTH INSPECTOR வேலை

சிவகங்கை மக்களே, தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB) காலியாக உள்ள 1429 Health Inspector Grade-II பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12th தேர்ச்சி பெற்ற 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் நவ.16க்குள் இங்கு <
News October 28, 2025
காரைக்குடி அருகே ஒருவர் படுகொலை

காரைக்குடி வட்டம் அரியக்குடி கிராமத்தை சேர்ந்த பழனியப்பன் (35) என்ற நபர் பொன்நகர் அருகே நேற்று (அக்.27) மதியம் 1.00 மணியளவில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குடும்பத்தகராறு காரணமாக படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் அரியக்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


