News October 28, 2025
ஊட்டி: இங்கு போகாதீங்க.. எச்சரிக்கை

கூடலூர்- ஊட்டி தேசிய நெடுஞ்சாலை வழியாக வெளி மாநில சுற்றுலா பயணியர் அதிகளவில் ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களை ரசிக்க சென்று வருகின்றனர். இவ்வாறு, செல்லும் சுற்றுலா பயணியர் ஊட்டி சாலை நடுவட்டம் அடுத்து உள்ள தெய்வமலை அருகே, சாலையோர நீர்வீழ்ச்சியை கண்டு ரசித்து செல்கின்றனர். ஆபத்தான பகுதி என்பதால், நீர்வீழ்ச்சி அருகே செல்வதை தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News October 28, 2025
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 2025 ஆம் ஆண்டில் காந்தியடிகள், நேரு ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு, பள்ளி கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு நவம்பர் 4,5 ஆகிய தேதிகளில் ஊட்டி சிஎஸ்ஐ சிஎம்எம் மேல்நிலைப் பள்ளியில் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரூ.5000, 3000, 2000 மற்றும் சிறப்பு பரிசு வழங்கப்படுகிறது.
News October 28, 2025
நீலகிரி: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்

இ-சேவை மையம் தொடங்க விருப்பமா? அதற்கு முதலில், <
News October 28, 2025
நீலகிரி: உங்க PHONE காணாமல் போனால் கவலை வேண்டாம்

நீலகிரி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <


