News October 28, 2025

ஈரோட்டில் அதிகரிக்கும் காய்ச்சல்

image

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்தது. இதனால் ஏற்பட்ட பருவநிலை மாற்றம் காரணமாக மாவட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடல் வலி, சோர்வு, சளி, இருமல், காய்ச்சல், தலைவலி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு அவதியடைந்து வருகின்றனர். ஈரோடு அரசு மருத்துவமனைகளிலும், பொதுமக்கள் மருத்துவமனை வளாகத்தில் நீண்டநேரம் காத்திருந்து உரிய சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

Similar News

News October 28, 2025

ஈரோடு மாவட்ட காவல்துறை அறிவிப்பு!

image

ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்கும் நோக்கில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. “இன்றைய குழந்தைகளே நாளைய எதிர்காலம்” என்ற கோஷத்துடன், குழந்தைகள் கல்வியில் சிறந்து வளர வேண்டியதையும், தொழிலுக்கு ஈடுபடக் கூடாதெனவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சந்தேகமான சிறுவர் தொழிலாளர் சம்பவங்களை 1098 என்ற குழந்தைகள் உதவி எண் மூலம் தெரிவிக்கலாம்.

News October 28, 2025

ஈரோடு: போஸ்ட் ஆபிஸ் வேலை! நாளையே கடைசி

image

ஈரோடு மக்களே, இந்திய அஞ்சலக பேமென்ட் வங்கியில் 348 நிர்வாகி (Executive) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் (ம) விண்ணப்பிக்க இங்கு <>கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி நாளை 29.10.2025 ஆகும். (SHARE பண்ணுங்க)

News October 28, 2025

ஈரோடு: உங்க PHONE காணாமல் போனால் கவலை வேண்டாம்

image

ஈரோடு மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <>கிளிக்<<>> செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!