News October 28, 2025
இன்றைய நல்ல நேரம்

▶அக்டோபர் 28, ஐப்பசி 11 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: சப்தமி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: வளர்பிறை
Similar News
News October 28, 2025
பாஜகவால் தப்பிக்கிறார் விஜய்: சீமான் குற்றச்சாட்டு

கரூரில் 41 பேர் உயிரிழந்ததற்கு விஜய்தான் முதன்மை காரணம் என சீமான் தெரிவித்துள்ளார். விஜய் மீது சிபிஐ FIR பதிவு செய்யாதது ஏன் என கேள்வி எழுப்பிய அவர், பாஜக கூட்டணிக்கு விஜய் செல்லவில்லை எனில் அவர் மீது வழக்குப்பதிவு செய்வார்கள் என்றார். மேலும், வழக்கை சிபிஐக்கு மாற்றியதும் முன்ஜாமின் மனுவை ஆனந்த் திரும்ப பெறுகிறார் என்றால் சிபிஐ அவரை காப்பாற்றுகிறது என்றே அர்த்தம் எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.
News October 28, 2025
BREAKING: விஜய் வெளியிட்டார்

கரூர் சம்பவத்திற்கு பிறகு அரசியல் களத்திற்கு வந்த விஜய், அறிக்கை வாயிலாக ஆளும் திமுக அரசை கடுமையாக சாடியுள்ளார். நெல் கொள்முதல் விவகாரத்தில் எதிர்கட்சிகள், அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைக்கின்றன. இதனிடையே, <<18127990>>வெற்று விளம்பரத்திற்காக<<>> நானும் டெல்டாக்காரன் என CM ஸ்டாலின் பெருமை பேசி வருவதாக விஜய் விமர்சித்துள்ளார். விஜய்யின் அறிக்கைக்கு பிறகு தவெகவினர் மீண்டும் SM-ல் ஆக்டீவாக தொடங்கியுள்ளனர்.
News October 28, 2025
மிகவும் ஸ்பெஷலான இந்த வார OTT விருந்து!

ஒவ்வொரு வாரமும் கிட்டத்தட்ட அரைடஜன் படங்கள் OTT-யில் வெளிவருகின்றன. ஆனால், வரும் வாரம் ரொம்ப ஸ்பெஷல். ₹800 கோடி வசூல் செய்த படத்தில் தொடங்கி ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்த மலையாள படம் வரை மக்களின் கவனம் ஈர்த்த படங்கள் OTT-யில் ரிலீசாகவுள்ளன. என்னென்ன படம் என தெரிஞ்சிக்க மேலே உள்ள போட்டோவை வலது பக்கம் Swipe பண்ணுங்க. நீங்க இதில் எந்த படத்தை பார்க்க வெயிட்டிங்?


