News April 18, 2024

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி

image

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வேலூர் தாலுகா அலுவலகத்தில் இருந்து மண்டல வாரியாக வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் பிரித்து அனுப்பும் பணியை மாவட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கவிதா இன்று (ஏப்ரல் 18) தொடங்கி வைத்தார். இதில் தாசில்தார் கோபி உள்ளிட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Similar News

News November 24, 2025

வேலூர்: காவல்துறையின் இரவு ரோந்து பணி விவரம்!

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன அதன்படி நேற்று (நவ-23) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

error: Content is protected !!