News October 27, 2025
தீவிரமாக நடைபெற்று வரும் வாழை சாகுபடி பணி

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மெலட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் வாழை சாகுபடி பணியில் மும்முரமாக இறங்கி உள்ளனர். இந்த வாழை சாகுபடி மூலம் அவர்களுக்கு வாழை இலை, வாழைப்பூ மற்றும் வாழைப்பழம் போன்ற பல வகையில் லாபம் கிடைப்பதால் விவசாயிகள் இதில் அதிகமாக ஆர்வம் காட்டுகின்றனர். அதனால் அவர்கள் தங்கள் நிலங்களில் வாழை கன்றுகளை நற்று பராமரித்து வருகின்றனர்.
Similar News
News October 28, 2025
தஞ்சாவூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 27, 2025
தஞ்சை மக்களே இனி இது அவசியம்!

தஞ்சை மக்களே.. வானிலை தொடர்பான தகவல் மற்றும் வானிலை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பான ஆயத்த நடவடிக்கைகளை நம் கைபேசியில் தெரிந்திக்கொள்ளலாம். அதற்கு <
News October 27, 2025
தஞ்சை: Phone காணாமல் போன இத செய்ங்க!

உங்கள் Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். <


