News October 27, 2025
கடலூர் மக்களே… இனி இது அவசியம்!

கடலூர் மக்களே.. வானிலை தொடர்பான தகவல் மற்றும் வானிலை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பான ஆயத்த நடவடிக்கைகளை நம் கைபேசியில் தெரிந்திக்கொள்ளலாம். அதற்கு <
Similar News
News October 27, 2025
கடலூரில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்; ஆட்சியர் அழைப்பு

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற அக்.31ஆம் தேதி விவசாயிகள் குறைத்தீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற உள்ளது. இதில், கோரிக்கை குறித்து பேச விரும்பும் விவசாயிகள் அன்று காலை 8 மணி முதல் 10 மணிக்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவசாயிகள் மனுக்களை அளித்து பயன்பெறலாம் என ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவிதுள்ளார்.
News October 27, 2025
கடலூர் மாவட்டத்தில் சிறப்பு முகாம் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் நாளை (அக்.,28) உங்களுடன் ஸ்டாலின் முகாம் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, விருத்தாசலம் சிவபூஜா மண்டபம், கெங்கைகொண்டான் வேலன் திருமண மகால், குமராட்சி ரம்ஜான் தைக்கால் ஏகேஎஸ் திருமண மண்டபம், சன்னியாசிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி, நல்லாத்தூர் கிருஷ்ணா மண்டபம், நத்தப்பட்டு சமுதாய கூடத்தில் நடைபெற உள்ளது.
News October 27, 2025
கடலூர்: உங்கள் Phone Missing-ஆ? No Tension

உங்கள் Phone காணாமல் போனாலோ? இல்ல திருடு போனாலோ பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <


