News October 27, 2025
தென்காசி: குடிநீர் குழாய் பராமரிப்பு பணி ஒத்திவைப்பு

கடையநல்லூர் நகராட்சி பகுதியில் நடைபெற இருந்த குடிநீர் குழாய் பராமரிப்பு பணி தற்போது தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் தென்காசி மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருவதால் குழாய் பதிக்கும் பணி தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கடையநல்லூர் நகராட்சி தலைவர் மூப்பன் ஹபீபுர் ரகுமான் தெரிவித்துள்ளார். தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டது.
Similar News
News October 28, 2025
ஆதிதிராவிடர் பழங்குடி இளைஞர்களுக்கு அழகு கலை பயிற்சி

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) தலை சிறந்த தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஒப்பனை, அழகுக்கலை மற்றும் பச்சை குத்துதல்போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளம் (www.tahdco.com) என்ற முகவரியில் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் தகவல்.
News October 27, 2025
தென்காசி: இலவச தையல் இயந்திரம்… APPLY!

தென்காசி மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. இங்கு<
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!
News October 27, 2025
தென்காசி: 10th போதும்! அரசு வேலை ரெடி!

Eklavya Model Residential Schools (EMRS) இந்தியா முழுவதும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியின் வகை: மத்திய அரசு வேலை
பணியிடங்கள்: 7267
1. வயது: 30 வயதிற்குகுட்பட்டவர்கள்
2. சம்பளம்: ரூ.18,000–ரூ.2,09,200
3. கல்வித் தகுதி: 10th, 12th, PG Degree, B.Ed மற்றும் பட்டப்படிப்பு
4. கடைசி தேதி: 28.10.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க


