News October 27, 2025

தூத்துக்குடி: உளவுத் துறையில் ரூ.1,42,400 சம்பளத்தில் வேலை

image

உளவுத்துறையில் காலியாக உள்ள Assistant Central Intelligence Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியின் வகை: மத்திய அரசு வேலை
1. பணியிடங்கள்: 258
2. வயது: 18-27 (SC/ST-32,OBC-30)
3. சம்பளம்: ரூ.44,900 –ரூ.1,42,400
4. கல்வித் தகுதி: Engineering (ECE,IT,CS)
5. கடைசி தேதி: 16.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK<<>> HERE .
மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.

Similar News

News October 27, 2025

தூத்துக்குடி: ரேஷன் கார்டில் பெயர் சேர்க்கை., PHONE போதும்

image

உங்க ரேஷன் கார்டில் புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு எங்கும் அலைய வேண்டியதில்லை. உங்க போன் போதும்.
1.இங்கு <>க்ளிக்<<>> பண்ணி பயணர் உள்நுழைவில்’ ரேஷனில் இணைக்கபட்ட மொபைல் எண் பதிவு செய்யுங்க.
2. அட்டை பிறழ்வுகள் தேர்ந்தெடுங்க
3. உறுப்பினர் சேர்க்கை தேர்வு செய்து உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்து விண்ணப்பியுங்க. 7 நாளில் உறுப்பினர் சேர்க்கை பணி முடிந்துவிடும். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

News October 27, 2025

தூத்துக்குடி: இனி லைன்மேன் தேடி அலைய வேண்டாம்!

image

தூத்துக்குடி மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 27, 2025

திருச்செந்தூரில் வெடிகுண்டு சோதனை

image

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சஷ்டி விழா முன்னிட்டு இன்று நடைபெற உள்ள சூரசம்ஹாரம் முன்னிட்டு பக்தர்கள் பாதுகாப்பு நலன் கருதி தூத்துக்குடி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அல்பாட் ஜான் உத்தரவின்பேரில் கோவில் வளாகத்தில் சுற்றி பக்தர்கள் விரதம் இருக்கும் இடங்களில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயிலிப்பு நிபுணர்கள் முகுந்த் என்று நாய் மூலமாக ஆய்வு செய்தனர்.

error: Content is protected !!