News October 27, 2025
திருப்பத்தூர்: ரேஷன் உறுப்பினர் சேர்க்கை; போன் போதும்!

ரேஷன் கார்டில் உங்க புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு இங்கும் அலைய வேண்டியதில்லை. உங்க போன் போதும். 1.<
Similar News
News October 27, 2025
திருப்பத்தூர்: G Pay / PhonePe / Paytm பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

திருப்பத்தூர் மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். ஷேர் பண்ணுங்க
News October 27, 2025
திருப்பத்தூர் காவலர்களின் அறிவிப்பு

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தனது சமூக வலைதளம் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளது, “இன்றைய டிஜிட்டல் உலகில் பல போலி செயலிகள் (Fake Apps) அதிகாரப்பூர்வமான போலவே உருவாக்கப்படுகின்றன, அவற்றை பதிவிறக்கம் செய்வது உங்கள் பணமும், தனிப்பட்ட தகவல்களும் ஆபத்துக்குள்ளாக்கும். எனவே எச்செயலியை பதிவிறக்கம் செய்வதை தவிர்ப்பீர்.” என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
News October 27, 2025
திருப்பத்தூரில் கிராம சபை கூட்டம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் வருகின்ற நவம்பர் 1-ஆம் தேதி உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள 208 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார். இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர், வார்டு உறுப்பினர்கள் என அனைவரும் பங்கேற்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.


