News October 27, 2025
தஞ்சை: உளவுத் துறையில் வேலை!

உளவுத்துறையில் காலியாக உள்ள Assistant Central Intelligence Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.பணியின் வகை: மத்திய அரசு வேலை
2.பணியிடங்கள்: 258
3. வயது: 18-27 (SC/ST-32,OBC-30)
4. சம்பளம்: ரூ.44,900 –ரூ.1,42,400
5. கல்வித் தகுதி: Engineering (ECE,IT,CS)
6. கடைசி தேதி: 16.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
மற்றவர்களும் பயன்பெற இதனை SHARE பண்ணுங்க…
Similar News
News October 27, 2025
தஞ்சை: Phone காணாமல் போன இத செய்ங்க!

உங்கள் Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். <
News October 27, 2025
தஞ்சை: இனி இதற்கு அலைய வேண்டாம்!

உங்க ரேஷன் கார்டில் புது உறுப்பினர்கள் சேர்த்தல், பெயர் மாற்றம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள தாலுகா அலுவலகங்கள் அலைய வேண்டியதில்லை. உங்க செல்போனே போதும்.
1. <
2. அட்டை பிறழ்வுகள் தேர்ந்தெடுங்க.
3. உறுப்பினர் சேர்க்கையை தேர்வு செய்து உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்து விண்ணப்பிங்க.
இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க
News October 27, 2025
தஞ்சை: பாடலாசிரியர் சினேகன் தந்தை காலமானார்

மக்கள் நீதி மய்யத்தின் மாநில இளைஞர் அணி செயலாளரும் – திரைப்பட பாடலாசிரியருமான கவிஞர்.சினேகனின் தந்தை சிவசங்கு (102) இன்று (அக்.27) அதிகாலை 4:30 மணியளவில் வயது மூப்பு காரணமாக இயற்கை எய்தினார். மேலும் அவரது இறுதி சடங்கு நாளை காலை 11 மணியளவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள, கவிஞர் சினேகனின் சொந்த ஊரான புதுகரியப்பட்டியில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


