News October 27, 2025

சர்வதேச சந்தையில் மீண்டும் சரியும் தங்கம் விலை!

image

உலக சந்தையில் தங்கம் விலை மீண்டும் குறைந்து வருகிறது. தற்போது 1 அவுன்ஸ்(28g) $48(₹4,216) சரிந்து $4,047-க்கு விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளி விலையும் 1 அவுன்ஸ் $1.34 சரிந்து $48-க்கு விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் கடந்த வார தொடக்கத்தில் மளமளவென சரிந்து, வார இறுதியில் ஏற்றம் கண்ட தங்கம், தற்போது மீண்டும் குறைந்து வருவதால் இந்திய சந்தையிலும் இதன் தாக்கம் எதிரொலிக்க வாய்ப்புள்ளது.

Similar News

News October 27, 2025

நெல்லை: தர்ப்பூசணி பழத்தில் முருகர்

image

கந்த சஷ்டி திருவிழா முன்னிட்டு இன்று மாலை முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம் விழா நடைபெற இருக்கிறது. எனவே முருக பக்தர்கள் உற்சாகமுடன் முருகரை வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் கந்த சஷ்டியை முன்னிட்டு வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சமையல் கலைஞர் செல்வகுமார் தர்பூசணி பழத்தில் முருகரின் உருவத்தை வரைந்துள்ளார்.

News October 27, 2025

பிஹாரையும் தமிழ்நாட்டையும் இணைக்கும் அரசியல் (1/2)

image

67-ல் காங்., வீழ்ந்த மாநிலங்களில் பிஹாரும் TN-ம் முதன்மையானவை. பிஹாரில் லோஹியா சீடர்கள் (லாலு, நிதிஷ்) களத்தை பிடித்தனர். TN-ல் அண்ணாவின் தம்பிகள் (கருணாநிதி, எம்ஜிஆர்) ஆட்சியை தமதாக்கினர். ஜெ., மறைவுக்கு பிறகு அதிமுக vote bank சரிந்தது போல, பிஹாரில் நிதிஷின் JD(U), பாஜகவிடம் களத்தை இழந்துவருகிறது. பிஹாரில் இருதுருவ அரசியல் முடிவுக்கு வந்துள்ள நிலையில், TN-ம் தற்போது அதை நோக்கி நகர்ந்து வருகிறது.

News October 27, 2025

இதைத்தான் பெண்கள் ஆண்களிடம் எதிர்பார்க்குறாங்க

image

ஆண்களே, உங்கள் பார்ட்னர் கூட எப்போதும் சண்டை வந்துட்டே இருக்குதா? பெண்களின் எதிர்பார்ப்பு என்னவென்று தெரியாமல் இருப்பதே பெரும்பாலும் சண்டைக்கு காரணமாக இருப்பதாக relationship advisors சொல்றாங்க. எனவே, ஆண்களிடம் இருந்து பெண்கள் என்ன எதிர்பார்க்குறாங்க என்பதை தெரிந்துகொள்ள SWIPE பண்ணுங்க. இதை சக ஆண்களுக்கு SHARE பண்ணுங்க. நீங்க இதெல்லாம் செய்றீங்களான்னு கமெண்ட் பண்ணுங்க.

error: Content is protected !!