News October 27, 2025
வங்கிக் கடன் என கூறி வரும் அழைப்புகள் – எச்சரிக்கை

வங்கியிலிருந்து பேசுவதாக கூறி குறைந்த வட்டியில் உடனடி கடன் வழங்குவோம் என தெரிவிக்கும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம். “0% வட்டி”, “KYC புதுப்பிக்கவும்” என கூறி OTP, வங்கி விவரங்கள் கேட்பது சைபர் மோசடி. ஏமாறினால் உடனே 1930 என்ற எண் அல்லது www.cybercrime.gov.in-ல் புகார் அளிக்கலாம். – திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News October 27, 2025
திண்டுக்கல்: B.E / B.Tech / B.Sc முடித்தவர்களா? ரூ.1,40,000 சம்பளம்

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள Probationary Engineer (PE) பணியிடங்களை நிரப்ப தகுதியான 340 நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. B.E / B.Tech / B.Sc முடித்த 21 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.40,000 – 1,40,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது, விருப்பமுள்ளவர்கள் நவ-14ஆம் தேதிக்குள்ள <
News October 27, 2025
உடல் தானம் செய்தவரை நேரில் அழைத்து வாழ்த்து!

வேடசந்தூர் – கூவக்காப்பட்டியை சேர்ந்த முருகேசன் தனது வாழ்நாளிற்கு பிறகு தனது முழு உடலை மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு உதவும் விதமாகவும், தன்னால் பிற உயிர்கள் பயன் பெற வேண்டும் என்ற உன்னதமான நோக்கத்தோடும், உடல் தானத்திற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் பதிவு செய்துள்ள செய்தி அறிந்து, அவரை சென்று பாராட்டிய வேடசந்தூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ பரமசிவம் பாராட்டினார்.
News October 27, 2025
திண்டுக்கல்: உங்க பெயரை மாற்றனுமா? SUPER CHANCE

திண்டுக்கல் உங்க பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இணையத்தில் விண்ணப்பிக்க <


