News October 27, 2025
மழைக்கால அவசர உதவி எண்

இராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை, வடகிழக்கு பருவமழை 2025 காலத்தில் மக்களுக்கு உதவ 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைத்துள்ளது. மழையால் ஏற்படும் அவசரநிலைகளில் பொதுமக்கள் 9884098100, 04172-270112 என்ற எண்களிலும், வாட்ஸ்அப் 9677923100 மூலமும் தொடர்பு கொள்ளலாம். அவசரநிலையில் உடனடி உதவி வழங்கப்படும். இதனை பயன்படுத்தி மக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Similar News
News October 27, 2025
ராணிப்பேட்டை: உங்க மொபைலில் இந்த Apps இருக்கா..?

1)TN alert: :உங்கள் பகுதியில் மழை, பருவமாற்றம், பேரிடர் கால உதவிகளுக்கான செயலி.
2)நம்ம சாலை: உங்கள் பகுதி சாலைகள் குறித்த புகார் அளிப்பதற்கான செயலி.
3)தமிழ் நிலம்:பட்டா சம்மந்தமான அனைத்து சேவைகளுக்குமான செயலி.
4)e-பெட்டகம்:உங்கள் தொலைந்துபோன சான்றிதழ்களை மீட்கும் செயலி.
5)காவல் உதவி: அவசர காவல்துறை புகார், உதவிக்கான செயலி.
இவை போன்ற முக்கியமான செயலிகளை பதிவிறக்க <
News October 27, 2025
ராணிப்பேட்டை: ரேஷன் உறுப்பினர் சேர்க்கை; PHONE போதும்!

ரேஷன் கார்டில் உங்க புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு இங்கும் அலைய வேண்டியதில்லை. உங்க போன் போதும். 1.<
News October 27, 2025
அரக்கோணம்: தண்டவாளம் அருகே வாலிபர் சடலம்!

ராணிப்பேட்டை: திருத்தணி – அரக்கோணம் ரயில் நிலையங்களுக்கு இடையே நேற்று(அக்.26) காலை 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதாக அரக்கோணம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடலை கைப்பற்றி அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


