News October 27, 2025

நீலகிரி: உங்க வீட்டில் குழந்தை இருக்கா?

image

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்களில் வைட்டமின் ஏ குறைத்தடுப்பு முகாம் இன்று 27-ம் தேதி முதல் வரும் 31-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இம்முகாமில் 6 மாதம் முதல் 5-வயது உள்ள குழந்தைகளுக்கு இலவசமாக வைட்டமின் ஏ திரவம் வழங்கப்படவுள்ளது. (குழந்தை இருப்பவர்களுக்கு SHARE பண்ணுங்க)

Similar News

News February 10, 2026

நீலகிரி பெற்றோர் கவனத்திற்கு!

image

உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த <>லிங்கை க்ளிக்<<>> செய்து ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தெரிந்த நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க.

நீலகிரி: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். நீலகிரி மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0423-24442777, தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441, Toll Free 1800 4252 441,சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126, உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756.(ஷேர் பண்ணுங்க)

error: Content is protected !!