News October 27, 2025
அரியலூர்: புகையிலை விற்றவர் கைது

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி முத்துசேர்வாமடத்தை சேர்ந்த ஐயப்பன் (39) என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை தனது கடையில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்துள்ளார். இதனையறிந்த மீன்சுருட்டி காவல்துறையினர் ஐயப்பனை கைது செய்து அவரிடமிருந்து 2.700 கிலோ கிராம் எடையுள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
Similar News
News February 3, 2026
அரியலூர்: ஒரே அழைப்பில் ஓடி வரும் லைன்மேன்!

அரியலூர் மக்களே! இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் அரியலூர் மாவட்டத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் சரி, ‘94987 94987’ என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன்மேன் உங்கள் வீடு தேடி வருவார். SHARE பண்ணுங்க!

அரியலூர்: WhatsApp-ல் சான்றிதழ்கள்! HI சொல்லுங்க

அரியலூர் மாவட்ட மக்களே இனி இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ் போன்றவற்றை பெற அரசு அலுவலகங்கள் அல்லது இசேவை மையங்களுக்கு நேரில் அலைய வேண்டிய அவசியமில்லை. இனி அவற்றை வாட்ஸ்அப் மூலமாகவே எளிதாகப் பெறலாம். இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இதனை SHARE பண்ணுங்க.