News October 27, 2025

ஈரோட்டில் இன்று முதல்..!

image

குழந்தைகளுக்கு வைட்டமின் குறைபாடு நோய் வராமல் தடுப்பதற்காக ஆண்டுக்கு 2 முறை வைட்டமின்-ஏ திரவம் வழங்கப்படுகிறது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் இன்று 27-ம் தேதி முதல் நவ.1-ம் தேதி வரை 2,080 அங்கன்வாடி மையங்களிலும், 376 துணை சுகாதார நிலையங்களிலும் இம்முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். (குழந்தைகள் வைத்திருப்பவர்களுக்கு Share பண்ணுங்க)

Similar News

News October 27, 2025

ஈரோடு: B.E/ B.Tech/ B.Sc போதும்! ரூ.1,40,000 வரை சம்பளம்

image

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள Probationary Engineer பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.E, B.Tech, B.Sc முடித்த 21 வயதுக்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.40,000 – 1,40,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் நவ.14ம் தேதிக்குள் https://bel-india.in/job-notifications/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். (SHARE)

News October 27, 2025

ஈரோடு: ரயில்வேயில் வேலை! APPLY NOW

image

ரயில்வேயில் வேலை செய்ய ஆசையா? இதோ உங்களுக்கான சூப்பர் அறிவிப்பு வந்துள்ளது. டிக்கெட் சூப்பர்வைசர், ரயில் நிலைய மாஸ்டர், குட்ஸ் டிரைன் மேனேஜர் உள்ளிட்ட 5,810 காலி பணியிடங்கள் நிரப்பட உள்ளன. சம்பளம் ரூ.25,500 முதல் ரூ.35,400 வழங்கப்படும். பட்டப்படிப்பு முடித்த 18- 33 வயதுடையவர்கள் https://www.rrbchennai.gov.in/என்ற இணையதளத்தில் நவ.11ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். (SHARE பண்ணுங்க)

News October 27, 2025

அந்தியூர் அருகே தொட்டியில் விழுந்து பெண் பலி

image

அந்தியூர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி சங்கீதா. இவர் நேற்று அவரது தோட்டத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டார். தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு சென்ற அந்தியூர் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!