News October 27, 2025
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 26.10.2025 இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 16, 2026
அலகு குத்திய கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ

காவேரிப்பட்டினத்தில் அமைந்துள்ள அங்காளம்மன் கோயிலில் மயான சூறை பெருவிழா இன்று (பிப்.16) நடைபெற்றது. இந்த பூஜையில் அதிகாலை முதலே வெகு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அங்காளம்மனுக்கு நேர்த்தி கடனாக அழகு குத்தி வழிபாடு நடத்தி வருகின்றனர். விழாவில் கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ அசோக்குமார் அலகு குத்தி அங்காளம்மனை வழிபட்டார்.
News February 16, 2026
கிருஷ்ணகிரி: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

கிருஷ்ணகிரி மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <
News February 16, 2026
ஒசூர் புதிய மாவட்ட மருத்துவமனை திறப்பு!

ஒசூரில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் புதிய மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (பிப்.16) காலை 10 மணியளவில் காணொலி வாயிலாக திறந்து வைக்கிறார். இப்பகுதி மக்களின் உயர்தர மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்ட இந்த மருத்துவமனை இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது.


