News October 27, 2025
மேலவாஞ்சூரில் போலீசார் தீவிர சோதனை

நாகையை அடுத்துள்ள மேலவாஞ்சூர் சோதனை சாவடி வழியாக இருசக்கர வாகனங்கள், உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் மூலம் புதுவை மாநில மதுபாட்டில்கள் நாகை மாவட்டத்திற்கு கடத்தி வரப்படுகிறது. பின், பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகார்களை அடுத்து போலீஸ் சூப்ரண்ட் சு.செல்வகுமார் உத்தரவின் பேரில், மேல வாஞ்சூர் சோதனை சாவடியில் போலீசார் நேற்று தீவிர சோதனை நடத்தினர்.
Similar News
News February 6, 2026
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், நேற்று (பிப்.05) இரவு 10 மணி முதல், இன்று (பிப்.06) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!