News October 26, 2025

பண மழை கொட்டும் 3 ராசிகள்

image

செவ்வாய் பகவான் நாளை(அக்.27) தனது சொந்த ராசியான விருச்சிகத்திற்கு பெயர்ச்சி அடைவதால், 3 ராசியினருக்கு அதிர்ஷ்டம் கொட்டுமாம். *விருச்சிகம்: வேலையில் ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்பு, பழைய முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும். *மிதுனம்: கடன் உள்ளிட்ட நிதி பிரச்னைகள் தீரும். தொழில் வளர்ச்சி இருக்கும். *கன்னி: பண வரவு அதிகரிக்கும். பூர்வீக சொத்துகள் மூலம் நிதி ஆதாயம் கிடைக்கும்.

Similar News

News January 22, 2026

ஆவடி அருகே பயங்கர லாரி விபத்து!

image

திருவள்ளூர்: ஆவடி அருகே பனிப்பொழிவு காரணமாக நேற்று(ஜன.21) சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மின்கம்பத்தின் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. காலை நேரத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தில், லாரி ஓட்டுநரின் கவனக்குறைவால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் நேரடியாக மின்கம்பத்தில் மோதியது. இதனால், லாரி கடுமையாக சேதமடைந்தது.

சிம்பு – ஏ.ஆர்.முருகதாஸ் காம்போவில் புதிய படம்!

image

‘அரசன்’படத்தில் பிஸியாக உள்ள சிம்புவிடம் ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு கதையை சொல்லி ஓகே செய்துள்ளார். ‘அரசன்’ படம் முடிந்த கையோடு அந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதன்மூலம் இந்த வருடம் ‘அரசன்’ அடுத்த வருடம் ஏ.ஆர்.முருகதாஸ் படம் என அடுத்தடுத்து சிம்புவின் நடிப்பில் 2 முக்கியமான படங்கள் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

error: Content is protected !!