News October 26, 2025
கோவை: இன்றைய இரவு ரோந்து காவலர்கள் விவரம்

கோவை, பெ.நா.பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய பகுதிகளில் இன்று (அக்.26) இரவு நேர ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உள்ளூர் அதிகாரியை, மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100ஐ டயல் செய்யலாம் என கோவை மாநகர போலீசார், தங்களது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
Similar News
News February 21, 2026
BREAKING வெள்ளியங்கிரி மலையில் ஒருவர் பலி!

கோவை வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்குப் பிப்ரவரி 1 முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், இன்று காலை 5-வது மலையில் ஏறியபோது முதியவர் ஒருவர் திடீர் மூச்சுத்திணறலால் உயிரிழந்தார். மலையேறும் பக்தர்களுக்கு வனத்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், இந்தச் சம்பவம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News February 21, 2026
கோவை: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

கோவை மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்
2.அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு
உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்
News February 21, 2026
கோவையில் குரூப் 2 தேர்வு தேதி அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகர் டவுன்ஹால் பகுதியில் உள்ள செயின்ட் மைக்கல்ஸ் மேல்நிலை பள்ளி தேர்வு மையத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வுகள் (தொகுதி-II பணிகள்) 22.02.2026 முற்பகல் 09.30 முதல் 12.30 வரை Group-II Main Examination Descriptive Type கோயம்புத்தூர் மாவட்டத்தில் 103 தேர்வர்களுக்கு தேர்வு நடைபெறவுள்ளது. என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


