News October 26, 2025

வேலூர்: 10th போதும் – அரசு பள்ளியில் வேலை ரெடி

image

வேலூர் மக்களே.. மத்திய அரசின் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளில் 7,267 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் கடைசி தேதி அக்.28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், செவிலியர், விடுதிக்காப்பாளர் போன்ற பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.18,000-ரூ.2,09,200 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் இங்கு<> க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

Similar News

News February 9, 2026

வேலூர்: பட்டா, சிட்டா விவரங்களை பார்ப்பது எப்படி?

image

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் இணையதளத்திற்கு<> eservices.tn.gov.in <<>>செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் மாவட்டம், வட்டம், கிராமம் பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். (SHARE IT NOW)

News February 9, 2026

கலெக்டர் தலைமையில் மக்கள் குறை தீர்வு கூட்டம்

image

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (பிப்ரவரி 09) நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் கலெக்டர் சுப்புலட்சுமி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவசுப்பிரமணியன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் மதுசெழியன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News February 9, 2026

வேலூரில் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுத் திட்டம்

image

வேலூரில் தூய்மைப் பணியாளர்களுக்கான காலை உணவுத் திட்டம் இன்று (பிப்.9) தொடங்கப்பட்டது. இதன் தொடக்கமாக இன்று (பிப்.9) காலை உணவு வழங்கபட்டது.​ இந்நிகழ்வில் நகரமன்றத் தலைவரும் நகர திமுக செயலாளருமான எஸ்.சௌந்தர ராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

error: Content is protected !!