News October 26, 2025
சிவகங்கை: பாஜக நிர்வாகி கொலை; ஒருவர் கைது.!

சிவகங்கை வாரச் சந்தை அருகே பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட வா்த்தகப் பிரிவுத் தலைவர் சதீஷ் கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இது தொடா்பாக சிவகங்கை போலீசார் வழக்குப் பதிவு செய்து 7 பேரை கைது செய்தனா். இந்த வழக்கில், தலைமறைவாக இருந்த மதுரை மாவட்டம், அழகா்கோவில் பகுதியைச் சோ்ந்த காா்த்திக்கை சிவகங்கை மாவட்ட போலீசார் நேற்று கைது செய்தனா்.
Similar News
News February 15, 2026
சிவகங்கை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சிவகங்கை மாவட்டத்தில் இன்று (15.02.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News February 15, 2026
சிவகங்கை: 21 வயது ஆகிவிட்டதா? ரூ.25 லட்சம் வரை மானியம்

தமிழக அரசின் NEEDS திட்டத்தின் கீழ் முதல்முறை தொழில் தொடங்குவோருக்கு ரூ.25 லட்சம் வரை மானியம் தரும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 21 வயது நிரம்பியவர்கள், குறைந்தபட்சம் 12th படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க, மேலும் தகவல் தெரிய இங்கு <
News February 15, 2026
சிவகங்கை மக்களே இனி LINE-ல் நிற்க தேவையில்லை..!

சிவகங்கை மக்களே, மின் கட்டணங்களை வரிசையில நின்னு கட்டறீங்களா? இனி அது தேவை இல்லை.. வாட்ஸ் ஆப்-ல மின் கட்டணம் செலுத்த வழி இருக்கு..
1.வாட்ஸ்அப்பில் 9498794987 (TANGEDCO) எண்ணுக்கு Hi-ஐ அனுப்புங்க
2. “Bill Payment” தேர்வு செய்து உங்கள் Consumer Number பதிவு பண்ணுங்க.
3. பில் தொகை சரிபார்த்து, UPI வழியாக பணம் செலுத்துங்க.
4. ரசீது வாட்ஸ்அப்பில் கிடைக்கும்.
இத அனைவருக்கும் உடனே SHARE பண்ணுங்க!


