News October 26, 2025

சென்னை: 10th படித்தவரா நீங்கள்?-DON’T MISS IT!

image

மத்திய அரசின் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளில் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், செவிலியர், விடுதிக்காப்பாளர், செயலக உதவியாளர், கணக்காளர் போன்ற பணிகளில் காலியாக உள்ள 7,267 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 10th, +2, டிகிரி, பி.எட் & நர்சிங் படித்தவர்கள் இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.18,000-ரூ.2,09,200 வரை சம்பளம் வழங்கப்படும். கடைசி தேதி அக்.28. ஷேர்!

Similar News

News February 10, 2026

சென்னை: உங்களிடம் VOTER ID இருக்கா? இதை தெரிஞ்சுக்கோங்க!

image

சென்னை மக்களே, 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த சமயத்தில், உங்க VOTER ID தொலைந்து போயிடுச்சா? இல்லை மோசமாகவும், பழசாகவும் இருக்கா? கவலை வேண்டாம். <>இங்கே கிளிக்<<>> செய்து உங்க VOTER ID எண்ணை உள்ளீடு செய்யவும். பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே டவுன்லோடு செய்யலாம். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!

News February 10, 2026

ஜி.கே.மணி பெரிய துரோகி – அன்புமணி

image

சென்னை, ராயப்பேட்டையில் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் பாமக இளைஞரணி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அன்புமணி பேசுகையில், “கட்சியும், சின்னமும் நம்மிடம் தான் இருக்கிறது. ஆனால், நிறுவனர் ராமதாஸை சுற்றி துரோகிகளே உள்ளனர். தற்போது நமக்கு கட்சி கிடைத்துவிட்டது என்பது தெரிந்தும், அவரை ஏமாற்றுகின்றனர். குறிப்பாக, ஜிகே. மணி மிகப்பெரிய துரோகி” என தெரிவித்தார்.

News February 10, 2026

சென்னையில் 8 கிராம் தங்கம் இலவசம்!

image

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!