News October 26, 2025
புயலாக மாறும் ‘மோன்தா’-வானிலை மையம் தகவல்

தென்கிழக்கு வங்கக்கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் நகர்கிறது என்றும், மோன்தா புயல் சென்னைக்கு தென்கிழக்கில் 780 கிமீ தொலைவில் உள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இன்று மாலை புயலாகவும் 28-ம் தேதி தீவிர புயலாகவும் வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News February 15, 2026
சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டுகள் சிறை

திமுக மேடை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி 2023 ஆம் ஆண்டு கொடுங்கையூரில் நடந்த கூட்டத்தில் நடிகை குஷ்பு மற்றும் ஆளுநர் ரவியை தரக்குறைவாக பேசிய வழக்கில் எழும்பூர் நீதிமன்றம் அவருக்கு நேற்று மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. மேலும் இவ்வழக்கில் அவருக்கு ரூ.20,000 அபராதம் விதித்த நீதிமன்றம், தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய ஒரு மாதம் அவகாசமும் வழங்கி உத்தரவிட்டுள்ளது.