News October 26, 2025

பெண் குழந்தைகளுக்கு மாநில அரசின் விருது

image

2025–2026 ஆம் ஆண்டு தே­சிய பெண் குழந்­தை­ தினமான ஜனவரி 24ல் பெண் குழந்­தை­க­ளின் சமூ­க­ முன்­னேற்­றத்திற்கா­க­ சிறப்­பா­க­ பங்­காற்­றும் 13 முதல் 18 வயதிற்­குட்­பட்­ட­ பெண் குழந்­தை­க­ளுக்­கு மாநி­ல அரசின் விருது வழங்­கப்­ப­டவுள்­ளது. இராமநாதபுரம் மாவட்­டத்தில் உள்­ள­ தகுதியா­ன பெண் குழந்தைகளிடமிருந்து. கருத்துருக்­கள் வர­வேற்கப்­ப­டுகின்­றன என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவித்துள்ளார்.

Similar News

News February 19, 2026

ராம்நாடு: தொலைந்த PHONE-ஐ கண்டுபிடிக்க எளிய வழி!

image

இன்றைய காலக்கட்டத்தில் செல்போன் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. அத்தகைய செல்போன் தொலைந்து விட்டால் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. அப்படி உங்களது போன் தொலைந்து / திருடப்பட்டுவிட்டால்<> SANCHAR SAATHI <<>>என்ற செயலியில் சென்று உங்களது செல்போன் நம்பர், IMEI நம்பர் உள்ளிட்ட தகவல்களை பதிவிட்டு புகார் அளிக்கலாம். அதன் பின் உங்களது தொலைந்த போன் BLOCK செய்யப்பட்டு, கண்டுபிடிக்கப்படும். SHARE NOW..

News February 19, 2026

ராம்நாடு: இழந்த பணத்தை மீட்க புகார் எண்கள்!

image

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

News February 19, 2026

ராம்நாடு: மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு.!

image

இராமநாதபுரம் மாவட்டம், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் நடத்தும், தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் இராமநாதபுரத்தில் (பிப், 20) அன்று நடைபெற உள்ளது. இதில் தகுதி வாய்ந்த நபர்கள் அசல், நகல் கல்விச்சான்றிதழ்கள், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ அடங்கிய சுய விபர குறிப்புகளுடன் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. SHARE IT.!

error: Content is protected !!